காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, விசுவாசிகள் குருத்தோலைகளை கையில் ஏந்தி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்ற வாழ்த்துப் பாடல்களைப் பாடியவாறு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பவனி சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தனர். தேவாலய பேராயர் கிருபை லில்லி இது குறித்து கூறுகையில், இயேசு கிறிஸ்து அன்பைப் போதிக்கவே கழுதை மீது பயணித்தார். அவரது பணிவும், அன்பும் தான் இந்த நிகழ்வின் முக்கிய செய்தி. உலக மக்களுக்கு அன்பை எடுத்துச் செல்லும் விதமாக ஆண்டுதோறும் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது, என்றார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்