இந்நிகழ்வில் பெண்கள் அதிகாரம், பெண்கள் மற்றும் மனநலம், பெண்கள் மற்றும் பொழுதுபோக்கு தொழில், பெண்கள் மற்றும் காவல்துறை, பெண்கள் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் மன்பிரீத்சிங் மன்னா, சாரதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். ஜெயந்தி ரஞ்சன், ஐரோப்பாவைச் சேர்ந்த மென்பொருள் டெவலப்பர் திருமதி. மரியா ஸ்பிடெரி, அமெரிக்க சுகாதார கல்வி நிபுணர் மற்றும் தலைமை அதிகாரி ஆன்னி டேனியல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் டாக்டர். விஜய் ஜெயின், நடிகர் நாஞ்சில் விஜயன், மற்றும் நடிகையும் இயக்குனருமான ஷாலின் சோயா ஆகியோர் இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை