சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (19.03.2025) நீலாம்பூர் அருகே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹசைன் (23) என்பவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
தேர்தல் விதிமீறல்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு