பின்னர், சம்பவ இடத்தில் இருந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை, பைபாஸ் சாலையின் முக்கிய இடத்தில் நிகழ்ந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜனவரியில் ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000?