மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நன்றி கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்