நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து, பொதுச்செயலாளர் கோபால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். மாணவி ஒருவர், வீரர்களின் தியாகத்தை போற்றும் நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்றது பெருமையாக உள்ளதாகக் கூறினார்.மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இந்திய சுதந்திரம் மக்களின் தன்னெழுச்சியின் விளைவாக கிடைத்ததாகவும், அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த நிகழ்வு அதற்கு சான்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது