கோவை: அலைக்கழித்ததாக தம்பதி புகார்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விபின் ஜோஸ் மற்றும் அவரது மனைவி அனு ஆகியோர், கோவை அருகே சாலை விபத்துக்குப் பிறகு சி.எஸ்.ஆர். (CSR) பெறுவதற்காக தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் தங்களை அலைக்கழித்ததாக நேற்று குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகளுடன் பல மணி நேரம் காவல் நிலையத்தில் காத்திருந்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி