கோவை: மினி சரக்கு வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்த விபத்து

கோவை மாவட்டம் சூலூர் அருகே அருகம்பாளையம் பகுதியில், மழையால் ஈரமாக இருந்த சாலையில் பிரேக் பிடிக்க முடியாமல் மினி சரக்கு வாகனம் நேற்று (ஜூலை 31) வாய்க்காலில் கவிழ்ந்தது. சோமனூர் சாலையில் பயணித்த வாகனம் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் ஓட்டுநரும், அதே சமயம் அருகில் நடந்துசென்ற பெண்ணும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி