கோவை: முதல்வரான விஜய்க்காக மண் சோறு சாப்பிட்ட இளைஞர்

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பி.காம் முடித்துவிட்டு எம்.காம் படித்து வருகிறார். முதல்வர் விஜய் பதவி ஏற்றதை அடுத்து அவருக்காக வேண்டுதலாக கரட்டுமேடு முருகன் கோயிலில் நேற்று (மே 16) மாலை மண் சோறு சாப்பிட்டு, முழங்காலில் நடந்து வழிபாடு செய்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி