கோவை: நீலாம்பூரில் பிரம்மாண்ட கேக் மிக்சிங் திருவிழா

கோவை சூலூர் அருகே நீலாலம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 60 கிலோ எடையுள்ள பிளம் கேக் தயாரிப்பதற்கான கேக் மிக்சிங் திருவிழா இன்று நடைபெற்றது. 50 சமையல் கலைஞர்கள் பங்கேற்று, சுமார் 50 கிலோ உலர் பழங்கள் மற்றும் ஒயின் கலவையைச் சேர்த்து கேக் கலவையைத் தயார் செய்தனர். இந்த பிரம்மாண்ட கேக், 45 நாட்கள் பதப்படுத்தப்பட்டு, டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி