சூலூர்: மாயமான சிறுமி சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாயமான நிலையில், பின்னர் குளக்கரையில் நேற்று (மே 22) சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் காயங்கள் இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நாகையை சேர்ந்த கார்தி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி