அரிசி வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை காண்பித்து எஸ்.ஐ முருகனை ஜமிஷா, கொலை மிரட்டல் விடுத்து தப்பிக்க முயன்றார். உடனிருந்த போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி
கோவை: செவிலியர்கள் கை குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம்