விசாரணையில், கஞ்சாவை வைத்திருந்தவர் திருப்பூர் மாவட்டம், வலையங்காடு, சண்முகா நகரைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 56) என்பது தெரியவந்தது. கூலித் தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அழகர்சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து விலகிய அதிமுக முக்கிய நிர்வாகி