இதில் காயமடைந்த தமிழரசன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் சிவக்குமார் மீது மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நம்ம ஊரு திருவிழாவை தொடங்கிவைக்கிறார் முதல்வர்