சந்தேகமடைந்த தாய் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மாடிப்படி அருகே அவர் இறந்து கிடந்தார். சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குளித்துவிட்டு உடை மாற்றும் போது மாடிப்படி அருகே இருந்த எலக்ட்ரிக் ஹீட்டரில் எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி வனிஸ்ரீ உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி