இது தொடர்பாக அருகில் இருந்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சூலூர் போலீசார் விரைந்து சென்று, வெல்டிங் கருவிகளைப் பயன்படுத்தி கம்பத்தை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் தற்போது கம்பத்தை மோதி சேதப்படுத்திய வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைத்தளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிக்னல் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி: விஜய்யின் மாஸ்டர் பிளான்