கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபளையம், டீச்சர்ஸ் காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், குமராபுரம், கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், பாம்பே நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை