சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல் மீது உடனடியாக மாநில அரசு ஒரு சிறப்பு தனி பிரிவை உருவாக்க வேண்டும்.
தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு உடனடியாக அந்த புகார் முதல் தகவல் அறிக்கையாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்ட அது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.