அவரது தலையில் கல்லால் தாக்கிய காயங்களும், ஆசனவாயில் மரக்கட்டை சொருகப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. பாதுகாப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் முக்தர் (31) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், முக்தருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருப்பதாகவும், தனது இச்சைக்கு அன்சாரி சம்மதிக்கவில்லை என்பதாலே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு