18 வயதிற்கு மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். சிறு தொழில்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு இது மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கும். கோவை மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரை நான்கு பயனாளர்களுக்கு, மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளை நாடலாம் என வங்கி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?