குறிப்பாக, கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேர் செல்லும் வழிகளில் பக்தர்களுக்கு பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பழ வகைகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி