இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி நேற்று (ஜூன் 14) இருவருக்கும் குண்டர் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருக்கும் அவர்களிடம் குண்டர் சட்டத்திற்கான நகல் வழங்கப்பட்டது.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்