இதையடுத்து, வனத்துறையினர் ஏற்கனவே நரசிம்மன் என்ற கும்பி யானையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தனர். தற்போது, பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சின்னத்தம்பி என்ற மற்றொரு கும்பி யானையும் இணைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, ஒற்றை காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்