கோவை: நரிக்குறவர் இன மாண்பை காக்க ஆர்ப்பாட்டம்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாதிச் சான்றிதழ்களில் 'நரிக்குறவன்' என்ற சொல்லை 'நரிக்குறவர்' என மாற்றிக் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தி சமூக நீதி கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பல நரிக்குறவர் சமூகத்தினர் கலந்துகொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி