கோவை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.7 காலை 9 மணி முதல் காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். கோவை தெற்கு: செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி