கோவை: பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் முதல் நாள் பாடங்களைத் தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி