மேலும், இது குறித்து கேட்டபோது எரிவாயு விநியோக நிறுவனத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும், அடுத்த முறை முன்பதிவு செய்தபோதும் இதே நிலை ஏற்பட்டதாகவும் அவர் புகார் அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், சிலிண்டரை விநியோகம் செய்த ஏஜென்சி மற்றும் அதன் பங்குதாரர்கள் மன உளைச்சலுக்கு 20,000 ரூபாயும், எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி கொடுக்கும் எண்ணெய் நிறுவனம் 1 லட்சம் ரூபாயும் அபராதமாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு