கோவை: பூட்டிய வீட்டை உடைத்த மர்ம நபர் - வைரல் வீடியோ

கோவை உக்கடம் புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 6 மாதங்களாக பூட்டியிருந்த வீட்டின் பூட்டை மர்ம நபர் ஒருவர் இரும்பு ஆயுதத்தால் உடைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தட்டிக்கேட்ட மக்களை அவர் மிரட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி