இதில் இந்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்வதை வரவேற்கும், அதே சமயத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பின் போது, ஆதிதிராவிடர் எனும் பொது பெயரில் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று, பட்டியல் என துணை வகுப்பு பிரிவு செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், விரைவில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற வாரியாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி ஆயுளை கூட்டும் எளிய வால்பேப்பர் ரகசியம்