பயணிகள் நெரிசல் காரணமாக, ரயில்களில் ஏறுவதிலும் இறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற அதிகமான கூட்டத்தை எதிர்பார்த்த ரெயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு சேவைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்