லட்சுமி குபேரன் தங்க கட்டி விற்பனை கடையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கான காரணம் இன்னும் விவரங்கள் வெளிவரவில்லை. மேலும், இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த இன்றும் நடைபெறும் என்பதால், சோதனை முடிந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும். இந்த சோதனை குறித்து சுரேஷ்குமார் தரப்பில் இருந்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி