மீண்டும் அவன் பேக்கரிக்கு வந்தபோது, உரிமையாளர் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்தார். முதலில் திருட்டை மறுத்த சிறுவன், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் காண்பித்ததும் ஒப்புக்கொண்டான். இதற்கிடையே, ரோந்து வந்த போலீசாரிடம் பேக்கரி உரிமையாளர் சிறுவனை ஒப்படைத்தார். போலீசார் புகார் மனு ரசீது பதிவு செய்து, சிறுவனையும் அவனது நண்பர்களையும் இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500. பட்ஜெட் தொடரில் அறிவிக்க வாய்ப்பு