இந்நிகழ்வில், போதைப்பழக்கங்களை தவிர்க்க கல்வி நிலையங்கள் சிறந்த மாற்றுப் பாதையாக அமையும் எனவும், மாணவர்கள் தங்கள் ஒய்வுநேரங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கல்வி மற்றும் விளையாட்டுக் குழுத் தலைவர் மாலதி, பெண் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை நடத்திய இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி