கோவை: 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (7-ந்தேதி) 340 பேருந்துகளும், சனிக்கிழமை (8-ந்தேதி) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கோயம்பேட்டிலிருந்து , நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு110 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி