உடனடியாக கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேரில் சென்று விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு