கோவை: நள்ளிரவில் இளைஞர்கள் அட்டகாசம்

கோவையில் நள்ளிரவு நேரங்களில் போதை இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிட்ரா பகுதியில் தனியார் மருத்துவமனை அருகே மதுபோதையில் இளைஞர்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், கவுண்டம்பாளையத்தில் இளைஞர்கள் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பைக்குகளில் ஆபத்தான வீலிங் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி