சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான 2 பேரை காவலில் எடுக்க மனு

கோவை சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி