பொள்ளாச்சி, தாளக்கரை முத்துார் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நல்லுார் உயர்மின்பாதையில் நாளை(மார்ச் 27) காலை 8: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.