கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சிக்கு தேசிய விருது

கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி 2025ஆம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருதுகளில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. சிறந்த மாவட்ட ஊராட்சி பிரிவின் கீழ் மத்திய அரசின் நானாஜி தேஷ்முக் சர்வோத்தம பஞ்சாயத் சதத் விகாஸ் புரஸ்கார் (NDSPSVP) விருதும், ரூ. 2 கோடி ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சியின் சிறப்பான நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி