கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் அதிக பணிச்சுமை, ஆள் பற்றாக்குறை, பி.எஃப் நிதி வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிரிஸ்டல் நிறுவன ஊழியர்களை அரசு மருத்துவமனையில் இருந்து இஎஸ்ஐக்கு மாற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சுகாதார பணிகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி