இதனால் கோபமடைந்த யானை நாயை விரட்டியது. அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்ததால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி