கோவை: 2026ல் விஜய் முதல்வர்; செங்கோட்டையன் நம்பிக்கை

தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சித் தலைவர் விஜய் முதல்வராவது உறுதி என்று தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் புதிய தலைமையை விரும்பி முடிவு செய்துவிட்டதாகவும், இதனால் பிற கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். விஜய்யின் முதல்வர் கனவை யாராலும் தடுக்க முடியாது என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி