கோவை: சுயஉதவி குழு பணத்தில் ரூ. 30 லட்சம் மோசடி

கோவை தனியார் நிறுவன நிறுவனர் லட்சுமி (52) நடத்தும் நிறுவனத்தின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை வசூலிக்கும் பணியில் நியமிக்கப்பட்ட முனிராஜா, வசூலித்த ரூ. 30 லட்சத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி