முறைகேடுகள் மற்றும் கலால் வரி ஏய்ப்பை தடுக்க இது உதவும். இதற்காக, கோவை வடக்கு பகுதியிலுள்ள 500 ஊழியர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. தெற்குப் பகுதிக்கான பயிற்சி பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. விற்பனை நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த ஸ்கேன் முறை செயல்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு