உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த சையது சலீமை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் சுகுமாரின் மயக்கத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவதார் 3: 2 நாட்களில் ரூ. 1300 கோடி வசூல்!