கோவை: விஜய் நன்றாக செயல்படட்டும்-மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

கோவை விமான நிலையத்தில் பெட்ரோலியத் துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உலகளாவிய போர் சூழ்நிலையால் பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியலில் நன்றாக செயல்பட வாழ்த்திய அவர், ரஜினிகாந்த் குறித்த முடிவு அவருடையது என்றார். இலவச திட்டங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி இயற்கையான நடைமுறையிலேயே நடைபெறும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி