கடை நிர்வாகம் நடத்திய விசாரணையில், பாபு பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கடை நிர்வாகம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பாபுவை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 40,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்