மேற்கு மாவட்டங்களில் தூறல் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 8 முதல் 26 கி. மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்று அதிகமாக வீசும் நேரங்களில் களைக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். மண் அரிப்பு தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
e-KYC அப்டேட் செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படுமா?