தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடக மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன்(50), திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்பாபு(43), பீகாரைச் சேர்ந்த விஷ்வநாத் குமார்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்