உடனடியாக, அப்பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரளா ராமகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்த பிரபல ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளையின் அறங்காவலர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. பெங்களூருக்குப் புறப்படும் அவசரத்தில், துப்பாக்கி குண்டு பையில் இருந்ததை கவனிக்காமல் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?